11-12-2022, 05:46 PM
(07-12-2022, 03:50 PM)me.you Wrote: இந்த கதை பக்கம் நான் வராததற்கு காரணம், பழைய கதையை அப்படியே எழுதுகிறீர்களோ என்றுதான். ஆனால் நீங்கள் அந்த பழைய கதையை மாற்றி இன்னும் சில கதாபாத்திரங்களை சேர்த்து எழுதுவதாக பார்த்தேன். எந்த பக்கத்தில் இருந்து பழைய கதையை படித்தவர்கள் படிக்கலாம் என்று கூறினால் கண்டிப்பாக நான் படித்துவிட்டு காமண்ட் போடுவேன் ப்ரோ. முதலில் இருந்து படிக்க கஷ்டமாக இருக்கும் ப்ரோ. பழைய கதை நான் முழுவதும் படித்துவிட்டேன்.
சாரி, இப்போதான் உங்க கதைய பார்த்தேன். மூலக்கதை மட்டுமே பழைய கதை என்று கூறியிருக்கின்றீர்கள். படித்துவிட்டு கமண்ட் செய்கின்றேன்
உங்களுக்கு தனியே பதிலளிக்க நினைத்தேன். இப்போதைக்கு என் பதில், கதையின் கருவான டீச்சர் மாணவர்கள் மட்டும் தான் எடுத்துக் கொண்டுள்ளேன். மொத்தமாக கதையை மாற்றி தான் பதிவிட்டு வருகிறேன். நேரம் கிடைக்கும் போது முதலில் இருந்தே படித்து பாருங்கள். கண்டிப்பாக வித்தியாசம் தெரியும். உங்கள் நேரம் வீணானதாக உணர மாட்டீர்கள்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.