11-12-2022, 05:38 PM
(06-12-2022, 11:42 PM)manmathan1 Wrote: மன்னித்துக்கொள்ளுங்கள், உங்கள் கதையை தொடர்ந்து வாசிப்பவன். ஆனால் login செய்து like, comment போடுவதில்லை. இன்று முதல் அத்தவறை செய்யமாட்டேன். நன்றியுடன் வாழ்த்துகிறேன்.இந்த அன்பிற்கு என்னால் திரும்ப செய்ய முடிவது கதையை நிறுத்தாமல் தொடர்வது ஒன்று மட்டுமே. கண்டிப்பாக கதையை நிறுத்த மாட்டேன். நன்றி நண்பரே.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.