11-12-2022, 05:32 PM
(01-12-2022, 09:31 PM)venkygeethu Wrote: 27th appuram update kanoom boss waiting eagerly please rock with a BIGGER UPDATE
கதைக்கான ரெஸ்பான்ஸ் குறைந்ததால் நான் ஆர்வமின்றி மூட் அவுட்டில் இருந்த போது உங்கள் கமெண்ட்கள் எனக்கு ஆறுதலாய் இருந்தன. தொடர்ச்சியான ஆதரவுக்கு என் நன்றிகள் நண்பா. கண்டிப்பாக கதையை நிறுத்த மாட்டேன். தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.