11-12-2022, 05:27 PM
(06-12-2022, 06:52 PM)Yen_iniya_thanimaye Wrote: so inimel adhu irunthu pola
இல்லை நண்பா. கண்டிப்பாக தொடர்ந்து எழுதுவேன். பதிவுகளுக்கு இடையிலான இடைவெளி மட்டும் அதிகமாக இருக்கலாம். அதுவும் சில காலம் தான். பின் சீரான இடைவெளியில் பதிவுகள் வரும். எப்படியும் கதையை நிறுத்தும் எண்னம் இல்லை. என் கதையை காத்திருந்து படிப்பேன் என்று என்னை மகிழ்வுற செய்யும் படி சொன்னதற்கு என் அன்பான நன்றிகள்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.