11-12-2022, 02:18 AM
(11-12-2022, 01:01 AM)Vinothvk Wrote: Mmmm அஜய் சங்கீதா செய்வது பார்த்தா சஞ்சய் ah தத்தெடுத்து வளர்க்கும் மகன் போல செய்கிறார்கள்....But i think sangeetha etho oru reason ka ga poi irrukalamnu ninaikiren...
ராஜேஷ் என்னமோ தாய் பாசம் நாய் பாசம் னு சொல்றாங்க. அஜய் சொன்னா இவ வேணாம் நு செல்லலாமே...
Sangeetha எதோ தாய் பாசம் காட்டும் தேவதை மாதிரி இருக்கு மகன் வேணா ஆனா ராஜேஷ் வேணுமாம்... கருமம்