11-12-2022, 12:54 AM
(11-12-2022, 12:40 AM)Vinothvk Wrote: என்ன இருந்தாள் என்ன சஞ்சய் ku sangeetha மேல அடக்க முடியாதா கோபம்.... அளவிட முடியாத வெறுப்பும் ஏற்பட வேண்டும்...
இன்னும் நான் எதாவது சொன்னா சங்கீதா அவன் கூட படுக்க மாட்டாள் னு நெனைச்சா வேஸ்ட்...
சங்கீதா திரும்பி வந்தால் சஞ்சய் பேசாமல் இருந்தால் அவள் ஒரு பெரிய டிராமா போடுவாள் அவள் நினைக்கிறாள் அவள் அல்லது திவ்யா இல்லை என்றால் சஞ்சய்க்கு வேறு யாரும் கிடைக்க மாட்டார்கள் என்று அதனால் தான் நான் சஞ்சய் யாருடனாவது உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் நீங்கள் கூறுவது போல இனியும் சஞ்சய் அவள் ஏதாவது நினைப்பாள் என்று நினைத்து அமைதியாய் இருந்தால் அது சஞ்சய்க்கு அழகல்ல அவன் ஏதாவது செய்ய வேண்டும் அவள் வருத்தப்படும் படி இது என்னுடைய விருப்பம்