மன்னிக்கவும் ( completed)
#31
(25-11-2022, 04:06 PM)jspj151 Wrote: 16 லட்சம் செலவு பிடிக்கும் நோய் கொண்ட மனைவியா காம வயப்பட்டாள்?அதுவும் வேறொருவனுடன்?அது எப்படி?
எப்படியெனினும் அது தப்பு என்றே கொள்வோம்...
நான் 50 s  இல் இருப்பவன்.
பலவற்றையும்,உறவுச்சிக்கல்,சமூக சிக்கல் பலவும் பார்த்தவன்..கேட்டவன்..
அவ்வகையில் சொல்கிறேன்..
அவர் மனைவியின் பிறமனைஉறவு மிக விரைவில் முடிந்துவிடும்..
அம்முடிவே அவளுக்கு மிகப்பெரும் மன அழுத்தம் தரும் விஷயமாகும்.
குற்ற உணர்வு இவர் மீதான அன்பாக பேரன்பாக வெளிப்படும்..
பொறுமையாக இருக்க சொல்லவும்..
இப்படி சொல்வது எளிது நடைமுறை கடினம்..
ஆனால் இந்த வயதில் அவருக்கு இரண்டே ஆப்ஷன்கள்..
எலலாவற்றையும் வெளிப்படுத்தி சமுதாயத்தில் அவளை எக்ஸ்போஸ் செய்து வாழ்வது..
பொறுமையாக இருந்து விடுவது..
முன்னது இப்போதைக்கு இவருக்கு வெற்றியைத்தரும்..பின்னர் மனச்சோர்வூட்டும்
பின்னது இப்போதைக்கு நரகமான சூழல் இருக்கும்.பின்னர் இவர் பக்கம் எல்லாம் நலமாகும்

Super .
Like Reply


Messages In This Thread
RE: மன்னிக்கவும் - by Realinsct - 10-12-2022, 11:50 PM



Users browsing this thread: 5 Guest(s)