10-12-2022, 11:34 PM
(10-12-2022, 11:23 PM)Ananthakumar Wrote: என்னைப் பொறுத்தவரை அவளை அவன் தாயின் ஸ்தானத்தில் இருந்து வெளியே அனுப்பி விட்டால் போதும்
ஏனென்றால் தன்னுடைய மகனை விட்டு இன்னொருவன் கூட சென்றவள் இரண்டு நாட்களாக அவன் சாப்பிட்டானா அல்லது என்ன செய்கிறான் என்று கூட ஒரு போன் செய்து கூட விசாரிக்காமல் அங்கே எவனோ ஒருவனுடன் சந்தோஷமாக சிரித்து கொண்டு இருக்கிறாள்
அவன் அவளை ராஜேஷ் இடமிருந்து காப்பாற்றி விளையாட்டு இனிமேல் அவளே தன்னை தேடி இனிமேல் நீ எனக்கு வேண்டாம் என்று அவளை விட்டு விலகி தனியாக போய் விட வேண்டும் அதுதான் அவளுக்கு அவன் கொடுக்கும் தண்டனை
ஆனால் இவளை எப்படி கம்ஸாட் ஒரு தேவதை என்று கூறினார் என்று தான் எனக்கு புரியவில்லை.
Atha engalukkum puriyala ippadi oru slut aya aya sonnaru nu sangi ya oru devathaya enna 9ru heroine na kooda ninachi paaka mudiyala