10-12-2022, 11:23 PM
(This post was last modified: 10-12-2022, 11:43 PM by Ananthakumar. Edited 1 time in total. Edited 1 time in total.)
(10-12-2022, 11:13 PM)tmahesh75 Wrote: ஆனால் ஆக்சிடன்ட் ஆனாலும் மஹாலக்ஷ்மி தப்பிச்சுட்டா கூட்டி கொடுக்கும் அவளுக்கு ஒன்றும் ஆகாது மிக நன்று என்னை கேட்டால் இனி சஞ்சய்க்கு சங்கீதா வேண்டாம் சஞ்சய் அவனுடைய நிச்சியதார்தத்திற்கு சங்கீதா வரகூடாது என்று கூற வேண்டும் என்று நினைக்கிறேன் அப்படி அவள் வருவாள் என்று அவன் உறவினர்கள் கூறினால் அப்படி ஒரு நிச்சயதார்த்தமே வேண்டாம் என்று கூற வேண்டும் என்று நினைக்கிறேன் அது தான் அவன் சங்கீதாவிற்கு கொடுக்கும் தண்டனையாக இருக்கும் இது என்னுடைய தனிப்பட்ட கருத்தே நீங்கள் விரும்பும் வகையில் கதையை எழுதுங்கள் நன்றி
என்னைப் பொறுத்தவரை அவளை அவன் தாயின் ஸ்தானத்தில் இருந்து வெளியே அனுப்பி விட்டால் போதும்
ஏனென்றால் தன்னுடைய மகனை விட்டு இன்னொருவன் கூட சென்றவள் இரண்டு நாட்களாக அவன் சாப்பிட்டானா அல்லது என்ன செய்கிறான் என்று கூட ஒரு போன் செய்து கூட விசாரிக்காமல் அங்கே எவனோ ஒருவனுடன் சந்தோஷமாக சிரித்து கொண்டு இருக்கிறாள்.
இனிமேலும் கூட விசாரிப்பாள் என்று கூட தோன்றவில்லை.
அவன் அவளை ராஜேஷ் இடமிருந்து அவளைக் காப்பாற்றி விட்டு இனிமேல் அவளே தன்னை தேடி வந்து மன்னிப்பு கேட்டாலும் இனிமேல் நீ எனக்கு அம்மாவாக கூட வேண்டாம் என்று அவளை விட்டு விலகி தனியாக போய் விட வேண்டும் அதுதான் அவளுக்கு அவன் கொடுக்கும் தண்டனை.
அவன் ஆரம்பத்தில் ஒரு முறை தான் தவறு செய்தான் ஆனால் அவனுடைய அம்மா அதை சாக்காக வைத்து ஒவ்வொரு முறையும் அவனை இது போல் சித்திரவதை செய்து கொண்டு மீண்டும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்ற பெயரில் அதே தவறை செய்து அவனை அழ வைக்கிறாள்.
இந்த கதைக்கு என்னால் தாம் என்னை மன்னித்து விடு என்பதற்கு பதிலாக உன்னால் தான் அம்மா உன்னை மன்னிக்க மாட்டேன் என்று தலைப்பு வைக்கலாம் நண்பா.
ஆனால் இவளை எப்படி கம்ஸாட் ஒரு தேவதை என்று கூறினார் என்று தான் எனக்கு புரியவில்லை.