10-12-2022, 10:47 PM
நண்பரே வழக்கம் போல் உங்கள் எழுத்து நடை மிகவும் அற்புதமாக இருந்தது சஞ்சய் தான் பாவம் அவனுக்கு ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறது சங்கீதாவை நினைத்தால் கோபம் வருகிறது அவளும் என்ன செய்வாள் அவள் புருசனே அவளை ராஜேஷ்க்கு கூட்டி கொடுத்தால் எப்படியோ சஞ்சய் இனி என்ன செய்ய போகிறான் என்று பார்ப்போம் நீங்கள் சொன்ன sad ending சஞ்சய்க்கு என்று நினைக்கிறேன் ஆனால் ஒரு சந்தேகம் நீங்கள் ஒரு முறை கூறினீர்கள் சஞ்சய் தான் சங்கீதாவை காப்பாற்றுவான் என்று அது நடக்குமா காத்திருந்து பார்ப்போம் நன்றி அடுத்த பதிவை விரைவில் வெளியிட வேண்டும் என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன் நன்றி