10-12-2022, 02:53 PM
(10-12-2022, 01:26 PM)manigopal Wrote: ஜாதி மல்லி intha story ya continue panna nalla irukum..............
நீங்க எதை சொல்லுறீங்க? ஜாதி மல்லி கதையை முழுதாக எழுதி முடித்துவிட்டேன். இங்கே பின் பட்டிருக்கும் கதையில் நான் அதுவரை எழுதியதில் திருப்தி இல்லாமல் மீண்டும் முதலில் இருந்து அந்த கதையை தொடர்ந்து எழுதி முடித்தேன்.