10-12-2022, 01:12 PM
(This post was last modified: 10-12-2022, 01:19 PM by arun arun. Edited 2 times in total. Edited 2 times in total.
Edit Reason: பிழைகளை திருத்த
)
நண்பா! இதுவரை என்னால் லாகின் பண்ண முடியாமல் இருந்தது. ஆகவே என்னால் லைக் & கமெண்ட் பண்ண முடியாமல் இருந்தது. இது போல் பலர் லாகின் பண்ண முடியாமல், ஆதரவு தெரிவிக்க முடியாமல் இருப்பார்கள், அதனால் நீங்கள் பீல் பண்ண வேண்டாம். என்னைப் போல் இருந்தவர்களின் ஆதரவு எவ்வளவோ உண்டு. உங்கள் சேவை எங்களுக்கு தேவை. தொடர்ந்து எழுதுங்கள் சுவாரசியமாக.
வாழ்த்துகள்!
வாழ்த்துகள்!