10-12-2022, 11:39 AM
(09-12-2022, 11:00 PM)Manmadhan67 Wrote:ஒவ்வொரு கமெண்ட்டுக்கும் தனித்தனியாக பதிலளிப்பேன். கடந்த சில நாட்களாக அது இயலாமல் போய் விட்டது. மன்னிக்கவும். இனி எல்லோருக்கும் தனித்தனியே பதிலளிக்கிறேன். எப்பொழுதும் போல வாசிக்கும், கருத்திடும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
mikka nanri brother.....waiting for ur super updates......