09-12-2022, 11:22 PM
(08-12-2022, 07:57 PM)Manmadhan67 Wrote:என்னுடைய முந்தைய பதிவில் கதைக்கான ரெஸ்பான்ஸ் குறித்து நான் வருத்தப்பட்டு செய்திருந்த பதிவு என் கதையை தவறாமல் படித்து வரும் வாசகர்கள் மனதை நோக செய்திருப்பதை சில கமெண்ட்களில் சொல்லியிருந்தார்கள்.
அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அதே சமயம் அந்த பதிவிலேயே கதையை நிறுத்தும் எண்ணம் இல்லை என்பதையும் சொல்லியிருந்தேன்.
அதையே மீண்டும் இப்போதும் சொல்கிறேன். கதையை கதையின் முடிவு காட்சி வரை யோசித்து வைத்திருக்கிறேன். இன்னும் என்னென்ன சம்பவங்கள் எல்லாம் இடம் பெற வேண்டும் இதுவரை யோசித்து வைத்திருக்கும் காட்சிகளே இன்னும் 50 பக்கங்கள் வரும். அது போக அவ்வப்போது உதிக்கும் புதிய காட்சிகளையும் சேர்ப்பேன். அதனால் கதை நூறு பக்கங்களையும் தாண்டி ஓடும்.
இப்போதைக்கு சின்ன வித்தியாசம் என்னவென்றால் பதிவுகளுக்கு இடையிலான இடைவெளி கொஞ்சம் அதிகமாகலாம். இது பழி வாங்கும் செயலல்ல. ஆரம்பத்தில் நிறைய லாகின் செய்து படிக்கும் ரசிகர்கள் இருந்து பின்னர் அது குறைந்தது போல உணர்ந்ததால் கதையை எழுத ஆர்வம் குறைந்து வார்த்தைகள் உதிப்பதில்லை.
சில நாட்களில் இந்த மனக்குறையும் சரியாகி விடும்.
அதுவரை தாக்கு பிடிக்கவே பதிவுகளுக்கிடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி இருக்கிறேன்.
இது போக சொல்ல விரும்பும் இன்னொரு விசயம், இந்த கதை கணவரின் சம்மதத்தோடு….. கதையின் மறு பதிப்பு என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். நானும் ஆரம்பத்தில் அப்படி சொல்லிதான் ஆரம்பித்தேன். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை.
டீச்சர், மாணவர்கள் என்ற மையப்புள்ளி மட்டுமே அந்த கதையுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. இப்போது என் கதையில் இடம் பெற்றிருக்கும் பல காட்சிகள் அந்த கதையில் கிடையவே கிடையாது. அந்த கதையில் டீச்சர் மாணவர்கள் உறவோடு கதை முடிந்து விடும். என் கதையில் அதையும் தாண்டி நிறைய விசயங்கள் இடம் பெற போகின்றன என்பதை கதையை தொடர்ந்து படிக்கும் வாசகர்களுக்கு ஏற்கெனவே புரிந்திருக்கும். மற்றவர்களும் கதையை முதலில் இருந்தே படித்து பாருங்கள். கண்டிப்பாக அந்த கதையிலிருந்து 95% வித்தியாசம் தெரியும்.
இன்னும் நிறைய சர வெடிகள் வரப் போகின்றன.
என் பதிவிற்கு பதிலளித்த வாசகர்களின் அன்பிற்கு என் நன்றிகள்.
Sema bro waiting for update