09-12-2022, 03:15 PM
நண்பா, இது புதிய பரிணாமத்தில் இருந்தாலும் மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் சில புதிய கேரக்டர்களை சேர்த்து உள்ளீர்கள். நல்லது அதே போல நான் விரும்பி படி இருந்தால் எனக்கும் மகிழ்ச்சி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தொடருங்கள் வாழ்த்துக்கள்