09-12-2022, 07:57 AM
நேற்று தளத்திற்குள் வந்த உடனே உங்கள் பதிவை கண்டேன் மிகும் எதிர்பார்ப்புடன் இருந்தேன் . முதலில் கதையை படிக்காமல் அந்த பதிவு எவ்வளவு பெரியது என்று பார்த்தேன். அப்பாடா நல்ல பெரிய பதிவு தான் என்ற மன நிம்மதியுடன் தான் பதிவை படிக்க ஆரம்பித்தேன். அருமையான கதை ஆழமான எழுத்துக்கள் .
வாழ்த்துக்கள் தோழரே
வாழ்த்துக்கள் தோழரே