08-12-2022, 11:25 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் இன்பராணி வாழ்க்கை நடக்கும் விஷயங்கள் கலைவாணி சொல்லும் விதம்அதே நேரத்தில் திருமணம் செய்து வைத்து அவர்களுடன் இணைந்து தனது தோழியை அருண் ஏற்ற மனைவி மற்றும் விதம் பார்க்கும் போது நன்றாக இருந்தது. கடைசியாக பாத்ரூம் நடந்த சம்பவம் போது இன்பராணி என்ன செய்ய வேண்டும் யோசனை செய்து கலைவாணி ஏக்கத்தை தீர்த்து வைப்பார் என்று நினைக்கிறேன்