08-12-2022, 09:46 PM
நண்பரே உங்கள் எழுத்து நடை மிகவும் அருமையாக இருந்தது இன்பராணியும் ராஜாவும் செய்யும் சிலுமிஷங்கள் மிகவும் அருமை பாவம் கலைவாணி அவளுக்கும் ராஜாவின் அன்பு கிடைக்கட்டுமே இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் மட்டுமே நீங்கள் விரும்பும் படி எழுதுங்கள் நன்றி