08-12-2022, 10:16 AM
(This post was last modified: 08-12-2022, 10:18 AM by Latharaj. Edited 1 time in total. Edited 1 time in total.)
கம்பெனிக்கு கிளம்ப, வழக்கம்போல் சாந்தி என்னை பார்த்து கையசைத்தாள். கம்பெனியில் வேலை ஒன்றும் பெரிதாக இல்லை அதனால் சாயந்திரம் சீக்கிரமாகவே வர , முதலில் என் கண்கள் சாந்தியை தான் தேடியது.அவள் இல்லாது போக கொஞ்சம் ஏமாற்றத்துடன் உடைகளை மாற்றிக்கொண்டிருக்க , மோஹனா உள்ளே நுழைந்தாள் எனக்கு பகீரென்றது ஏற்கனவே நிறைய பிரச்சனை இதில் வேறு இவளின் முகம் வாடி களையிழந்து இருப்பதை பார்த்து சாந்தி ஏதோ பிரச்சினை பண்ணிவிட்டாள் போல என நினைத்தேன்.
"சார்.... ஒரு சோகமான செய்தி"
" என்னம்மா சொல்லு??" என பதட்டத்துடன் கேட்க,
" சார் எங்க ஊர்ல சொந்தக்காரர் இறந்துட்டாரு.அதனால இன்னிக்கு நைட் ஊருக்கு போறோம். வர எப்படியும் 10 பதனஞ்சு நாட்கள் ஆகும்" என்று சோகத்துடன் சொல்ல,
" இதுதானா....... வேறஇல்லியே......."
"அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க சீக்கிரம் வர பார்க்குறேன்" என சொல்லி "ஆங்...... சொல்ல மறந்துட்டேன். பக்கத்து லைன் வீட்டுல ஒரு வயசான அம்மா இருக்காங்க. அவுங்க ஏற்கனவே, நாலு அஞ்சு பேருக்கு வார சம்பளத்துக்கு சாப்பாடு பொங்கி போடுறாங்க உங்களை பற்றி சொல்லிருக்கேன். நீங்க அங்க வேணுமின்னா போய் சாப்டுக்குங்க"
"ஏம்மா சுத்தபத்தம்ல இருக்கும்ல"
" அதெல்லாம் அவுங்க ரொம்ப சுத்தம். வயசானவுங்கதான். புருஷன் வேற இல்லை. இறந்துட்டாரு.. ஒன்னும் பிரச்சினை இல்லை"
"ரொம்ப நன்றி"
"பார்த்திங்களா..... இத சொல்லி என்னை பிரிச்சு வைக்குறிங்க" செல்லமாய் கடிந்துகொண்டு ஒரு முத்தம் இட்டுவிட்டு சென்றுவிட்டாள்.
அன்று இரவு முடிய சாந்தியை பார்க்காமல் இருந்தது ஏனோ மனசு வலித்தது.வழக்கம்போல் விடிய, நான் லேட்டாக தான் எழுந்தேன். காம்பௌண்டில் மோஹனா குடும்பம் ஊருக்கு போயிருக்க, சாந்தியின் கணவனும், பிள்ளையும் அவர்களின் கடமையை செய்ய போயிருக்க நானும் சாந்தியும் மட்டும் காம்பவுண்டில் தனியாக இருந்தோம்..