07-12-2022, 06:14 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக லீலாவதி திட்டத்தை ஒவ்வொரு பதிவு தெளிவாக விளக்கி அதை காயத்ரி மூலம் சொல்வதும் அந்த திட்டத்தை காயு முறியடித்து செல்வதும் ஒரு த்ரில்லர் நாவல் உள்ளதுபோல்
உயர்ந்தது உள்ளது உங்கள் கதை நண்பா வாழ்த்துக்கள்.......
உயர்ந்தது உள்ளது உங்கள் கதை நண்பா வாழ்த்துக்கள்.......