06-12-2022, 11:11 PM
நண்பரே. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. படு மொக்கையான, எழுத்துப் பிழைகள் அதிகமுள்ள கதைகளுக்கு கமெண்டுகள் அதிகம் வருகின்றன. ஆனால் நீங்கள் எழுதும் இந்த அற்புதமான கதைக்கு பதிவுகள் குறைவுதான். ஒரு புறம் நல்ல கதைக் கரு கொண்ட பல கதைகள் பாதியிலேயே நிற்கின்றன. மறுபுறம் உங்களை மாதிரி எழுத்தாளர்களின் மனச்சோர்வு.. என்ன செய்வது? வாசகர்களின் கையில்தான் உள்ளது. பல வருடங்களுக்கு முன் ஒரு செக்ஸ் கதைப்புத்தகம் வாங்குவது எவ்வளவு சிரமம் என்று வாங்கிப்படித்தவர்களுக்குத்தான் தெரியும். இப்போது எல்லாமே எளிதாக கிடைத்து விடுவதால் அருமை புரிவதில்லை. கதையைப் படிக்கும் வாசகர்கள் தயவு செய்து லைக் போடவும்.