06-12-2022, 09:38 PM
உங்களின் பதிவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது ஒவ்வொரு முறையும் இந்த தலத்தில் வந்து உங்களின் கதையை பார்ப்பவர்களின் நானும் ஒருவன் கமெண்ட் கிடைக்கவில்லை என்று மன வேதனை படும் அது வாஸ்தவமே அனால் பலரை எதிர்பார்ப்பில் விட்டுவிட்டு சிலரின் கமெண்ட் கிடைக்கவில்லை என்றால் என்ன ஏற்கனவே நான் உங்களின் கதை 500 பக்கங்கள் தாண்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன் நானே இரண்டு கதைகள் எழுதி அதன் back up எடுக்காததனால் அதை தொடரமுடியாமல் பலபேரின் எதிர்பார்ப்பை ஏமாத்திட்டேன் வாழ்க்கைல சந்தோசம் எது என்றால் மற்றவரை சந்தோச படுத்தி தானும் சந்தோச படுவதே அதை நீங்கள் செய்தீர்கள் இனி உங்கள் விருப்பம் போல செய்யலாம் the deciding factor is yours முடிந்தால் தொடரவும் .........................................