05-12-2022, 10:02 AM
(05-12-2022, 05:12 AM)tmahesh75 Wrote: நண்பரே உங்கள் கதை மிகவும் நன்றாக இருக்கிறது நான் நினைக்கிறேன் இந்த கதையில் லீலாவதி குற்றவாளி அல்ல இது ஒரு புனையப்பட்ட வழக்கு என்று இதில் காயுவின் பணம் விளையாடி இருக்கிறது என்று இன்னும் கொஞ்சம் காலம் கழித்து லீலாவதி தான் ஒரு நிரபராதி என்று நிரூபித்து விடுவாள் என்று நினைக்கிறேன் காயுவுக்கும் அதற்கு துணை போனவர்கள் அனைவருக்கும் தண்டனை வாங்கி கொடுப்பாள் என்று நினைக்கிறேன் இது என்னுடைய தனிப்பட்ட கருத்தே நீங்கள் உங்கள் கதையை விரும்பும் வகையில் எழுதுங்கள் நன்றி
அப்படியா தெரிகிறது