04-12-2022, 08:17 PM
(03-12-2022, 05:37 PM)சிற்பி Wrote: இந்த கதையை யாரும் தொடரவோ அல்லது முழுயாக்கவோ அவசியம் இல்லை.. ஏனென்றால் இந்த கதை ஏற்கனவே முழுவதும் எழுதி முடிக்கப்பட்டு விட்டது.. Scribd.. என்ற தளத்தில் இந்த கதைக்கான pdf இருக்கு.. தேவைப்பட்டால் அங்கு சென்று முழு கதையையும் படித்து மகிழவும்..அறுமையான காதல் கதை..
இந்த கதையின் தலைப்பு என்ன தோழரே. நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் இந்த கதையின் லிங்க் அனுப்ப முடியுமா?