04-12-2022, 03:38 PM
கலாவுக்கு இதெல்லாம் பழக்கமில்லாத ஒன்று என்பதை உணர்ந்து டேய் தம்பி உன் பொண்டாட்டிய கூட்டீட்டு உன் ரூமுக்கு போடா என்றால் இன்னைக்கு முழுக்க உங்கூட தான் என்றான் , கலாவை பார்த்து ஹெய் புது பொண்ணு உங்க அவர கூட்டீட்டு உன் ரூமுக்கு போயேன் என்றதும் கணவன் எவ்வழியோ மனைவியும் அவ்வழியே என்று காயுவின் வலது பக்கத்தில் அமர்ந்து கொண்டாள், தன் தலையில் அடித்து கொண்டு இதுங்க ரெண்டும் பைத்தியம்மா இல்ல பைத்தியம் போல நடிக்குதுங்களான்னு தெரியலையே என்றதும், காயுவின் எண்ணத்தை உணர்ந்த சங்கர் தன் மனைவியிடம் ஹெய் அக்கா ட்ரிங்க்ஸ் பண்ணபோறா உனக்கு பிடிக்கலனா நீ நம்ப ரூம்ல இரு நான் சாப்பிட போகும்போது கூப்பிட்டு போறேன்னு சொல்ல, அவகிட்ட ஏண்டா சொல்ற என்றால் காயு , பின்ன என்னக்கா இனி இங்க தான் இருக்க போறா என்னைக்கா இருந்தாலும் ஒரு நாள் தெரிய தான் போகுது அதான் நானே சொல்லிட்டேன் என்றான், இருவரும் கலாவை பார்க்க அக்கா அவ செஞ்சத்துக்கும் பேசுணத்துக்கும் நானே இப்போ அடிக்கிற கண்டீஷன்ல தான் இருக்கேன் என்று கூற அடிப்பாவி நீயுமா என்றதும் அய்யோ அக்கா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் நான் இப்போ வரைக்கும் உங்க கூட இருந்தது என்னமோ வெறும் ஒரு 6 மணி நேரம் தான் ஆனால் உங்கக்கூட ஆயுசு பூரா பழகுண மாதிரி ஒரு பீலிங் அதனால நீங்க எது சொன்னாலும் ஓக்கே எது செஞ்சாலும் ஓக்கேன்னு கூற,
அடியே காயு உனக்கு எங்கயோ மச்சம் இருக்குடி உங்கூட பழகுண கொஞ்ச நேரத்தில எல்லாரையும் உனக்கு அடிமையா ஆக்கிடுற என்றதும் இருவரும் சேர்ந்து அவனை செல்லமாக அடிக்க அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது, மூவரும் அமைதியாக அக்கா உன் லவ்வர் வந்துட்டா என்றதும் காயுவின் முகம் சிவக்க புரியாமல் பார்த்தால் கலா, சங்கர் சிரித்துக்கொண்டே சங்கீயா என்றதும் ஆமான்னா என்றால் அப்புறம் என்ன காயுக்கா ம்ம்ம்ம் ம்ம்ம் என்றுவிட்டு உள்ள வா சங்கீ என்றான், இல்லன்னா கதவு லாக் ஆகிருக்கு என்றால் உடனே போய் கதவை கலா திறக்க உள்ளே வந்த சங்கீ கலாவை கண்டதும் ஸ்நேகமாக அக்கா என்றால் கதவை அடைத்துவிட்டு அக்கா இல்ல அண்ணினு கூப்பிடுன்னு கூற, இருவரும் காயுவின் அருகில் வர, காயுவின் முகத்தை பார்த்ததும் ஏன்க்கா ஒரு மாதிரி இருக்கீங்க என்றால் சங்கீ, கவனத்தை திசை திருப்ப நினைத்த சங்கர் பின்ன என்ன சங்கீ அக்கா உனக்காக அழஞ்சி திருஞ்சி எவ்ளோ வாங்கிட்டு வந்துருக்கா நீ என்னடான்னா இவ்ளோ லேட்டா வர அதான் என் லவ்வர காணுமேன்னு எங்கிப்போய்ட்டா பாவம் என்றதும் நால்வரும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்க, சரி சரி போ போயி உங்க வேலைய ஆரம்பிங்க பசிக்குது என்றான் சங்கர், சங்கீ கலாவை பார்க்க சீக்கிரம் வாடிமா என்றதும் அக்கா என்று காயுவை பார்க்க அய்யோ இவ ஒருத்தி ஹெய் இப்போதாண்டி ஒரு பஞ்சாயத்து முடிஞ்சுது அடுத்த பஞ்சாயத்து உனக்கு பண்ண முடியாது சீக்கிரம் ஊத்துடி என்றதும் மூன்று கிளாஸை வைக்க அய்யோ எனக்கு வேண்டாம்ப்பா என் வீட்டுக்காரம்மா திட்டுவங்க என்றதும் இரண்டு கிளாசில் மட்டும் ஊற்ற அடுத்தடுத்து மூன்று ரௌண்டுகளை முடித்துவிட்டு நால்வரும் கீழே செல்ல
கலா சென்று தன் மாமியாரையும் அம்மாவையும் அழைத்து வர அனைவரும் சாப்பிடும் போது சுந்தரியை பார்க்க நான் அப்போவே கொண்டு போய் கொடுத்துட்டேன் பாப்பா என்றால் ம்ம்ம்ம் என்று லேசாக சிரித்து விட்டு ஹெய் சுந்தரிக்கா எங்க எங்களோட பாக்ஸ் என்றதும் அம்மா ரூம்ல தான் இருக்கு பாப்பா என்றால், அனைவரும் சாப்பிட்டு விட்டு வர சுந்தரிக்கா நீ சாப்பிட்டுவிட்டு ரூமுக்கு வாக்கா என்று கூறி விட்டு ஹெய் சங்கீ அம்மாகிட்ட நான் பாக்ஸ் கேட்டேன்னு சொல்லி வாங்கிட்டுவாடி என்று கூறிவிட்டு தன் அறைக்குள் நுழைய சங்கரும் கலாவும் அங்கே இருக்க ஹெய் உங்க ரெண்டு பேருக்கும் மேட்னி பஸ்ட்ஷோ செக்கெண்ட்ஷோ நைட்ஷோன்னு ஒன்னும் இல்லையா இங்கேயே சுத்திக்கிட்டு இருக்கீங்க என்றதும்
ஐயூவ் அக்கா பகல்ல போய்ன்னு வெக்கத்தில் தன் முகத்தை மூடிக்கொண்டாள் கலா, என்ன பகல்ல போயி ஏன் பகல்ல சென்,,,, பக்கத்தில தம்பி இருக்கானேன்னு பாக்குறேன் என்னமோ பண்ணுங்க ஆனால் எனக்கும் உங்க கூட பேசிக்கிட்டு இருக்கணுன்னு தான் இருக்கு என்றாள் காயு, ம்ம்ம்ம் வெக்கப்பட்டது போதும் வாடி என்று தன் கட்டிலில் அமர சங்கர் வலது பக்கமும் கலா இடது பக்கமும் அமர சங்கீ இரு பெட்டிகளை எடுத்துக்கொண்டு வந்து காயுவிடம் கொடுத்து விட்டு நற்காலியை போட்டு அமர்ந்தாள் சங்கீதா,
தன் கையில் இருந்த சங்கீயின் பாக்ஸை சங்கரிடம் கொடுத்து அவளிடம் கொடுக்க சொல்ல அவனும் சங்கீயிடம் கொடுக்க தேங்க்ஸ்ன்னா என்றால், தேங்க்ஸ் எனக்கு சொல்லாத சங்கீ கொடுத்தது என்னமோ நான் தான் ஆனா அது எல்லாம் உனக்காக தேடி தேடி வாங்குனது அக்காதான் அதனால அக்காகிட்டயே சொல்லிக்கோ என்றான், அவளும் காயுவின் கைகளை பிடித்துக்கொண்டு தேங்க்ஸ்க்கா என்றால், அக்கா உங்க பாக்ஸை பிரிங்க அதுல என்ன இருக்குனு நான் பார்க்கணும் என்றால் கலா, ஹெய் இப்போ வேனாடி என்று காயு கூற அதெல்லாம் முடியாது அதுல ஏதோ ரகசியம் இருக்கு நான் பார்த்தே ஆகணும் என்னங்க நீங்கலாவது சொல்லுங்க அக்காகிட்ட என்று தன் கணவனையும் துணைக்கு அழைக்க அப்போது சுந்தரி கதவை தட்டினால், உள்ள வாக்கா என்றால் காயு,
சுந்தரியும் உள்ளே வர ஹெய் உன் பாக்ஸை பிரிச்சி அம்மாட்ட காட்டுடி என்றால் காயு, நான் பிரிக்க மாட்டேன்க்கா ப்ளீஸ் என்றால் சங்கீ, ரெண்டு பேரும் பிரிக்க மாட்டேன்னு சொல்ல சொல்ல அனைவருக்கும் ஆர்வம் அதிகமாக, அக்கா ப்ளீஸ் என்று சோகமாக காயுவை கலா பார்க்க, ம்ம்ம்ம் இம்சடா இதுங்க கூட என்று சலித்துக்கொண்டே ஹெய் முண்டம் பிரிச்சித்தொலடி என்றதும் உடனே பிரித்தால், உள்ளே சிவப்பு நிற பட்டு பாவாடை தாவணியும், செயின், மோதிரம், கம்மல், மாட்டி, நெக்க்லஸ், வெள்ளி கொலுசு என வகை வகையாக இருக்க, மற்ற எல்லாருக்கும் விட சங்கீக்கு அதிகமாகவே நகைகள் இருக்க எல்லோருக்கும் ஆச்சரியம், அக்கா ரொம்ப ரொம்ப தேக்ஸ்க்கா ஆனா எனக்கெதுக்குக்கா இவ்ளோ நகைங்க எனக்கு ட்ரெஸ் மட்டும் போதும்க்கா என்ற சங்கீயிடம், ம்ம்ம்ம் வாய மூடு எல்லாம் உனக்குத்தான் என்ன புடிச்சிருக்கா என்றால் காயு, ம்ம்ம்ம் ரொம்ப ரொம்ப புடிச்சிருக்குக்கா என்றால்,