04-12-2022, 03:37 PM
அது என் வயித்துல பொறந்த குழந்தை அத யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன், நீ ஒரு புள்ளைய பெத்திருந்தா அப்போ தெரிஞ்சிருக்கும் புள்ளையோட அருமை ஆனா நீயே ஒரு பட்டமரம் தரிசுநிலம் உனக்கு எங்க தெரியபோகுது புள்ளையோட அருமை, என்று கூறியதும் அது காயத்ரியின் மனதை வெகுவாக பாதிக்க அழுதுகொண்டே தன் அறைக்குள் ஓடி போய் கதவை அடைத்துக் கொண்டால் காயத்ரியின் இந்த நிலையை காண விரும்பாத அனைவரும் லீலாவின் மேல் கடுங்கோபத்தில் இருக்க தன் கையின் ரேகைகள் பதியும் அளவுக்கு ஒரு அரை விழுந்தது தன் அக்காவுக்காக ஒவொண்ணும் பார்த்து பார்த்து செய்வதை அருகிலிருந்து பார்த்ததனால் எழுந்த கோபத்தை தன் அக்கா என்று கூட பாராமல் அறைந்தால் கலா, அவள் விட்ட ஒரே அறையில் மயக்கம் போட்டு சுருண்டு விழுந்தாள் லீலா,
உடனே ஓடிப்போய் தன் கணவனிடம் கீழே நடந்ததை கூற சங்கர் பதறியடித்து தன் அக்கா காயத்ரியின் அறைக்குள் செல்ல அவளோ கட்டிலில் சுருண்டு படுத்து அழுதுக்கொண்டு இருந்தால், வேகமாக சென்று தன் அக்காவை தூக்கி தன் தோலோடு அணைத்துக்கொண்டு அவளது கண்ணீரை துடைத்து கொண்டே அக்கா ப்ளீஸ் அழுகாதக்கா எனக்காக அழுகாதக்கா என்று கூற என் நிலைமையை பார்த்தியாடா தம்பி என்று கதறி அழ, தனக்கு நினைவு தெரிஞ்ச நாள்முதலா அக்காவின் கண்கள் கலங்கியதை கண்டிராத சங்கருக்கு லீலாவின் மேல் ஆத்திரம் பல மடங்காக , இப்போவே அந்த நாயை வீட்ட விட்டு அடிச்சே துரத்துறேன் பாரு என் வீட்டு மஹாராணிய பாத்து என்ன பேச்சி பேசிருக்கான்னு போக போனவனை தடுத்து நீ ஏண்டா தம்பி கோப படுற அவ உண்மைய தானே சொல்லிருக்கா என்றதும் கலாவதி சட்டென காயத்ரியின் காலில் விழுந்து அக்கா மன்னிச்சிடுங்க அவளுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் இப்போவே நானே அவள வீட்ட விட்டு துரத்திடுறேன்னு சொன்னவளிடம், வேண்டாம்மா அவள யாரும் எதுவும் பண்ணாதீங்கன்னு சொல்லிவிட்டு தம்பி எனக்கு ஒரு உதவி செய்டா என்றதும் பதட்டத்துடன் என்னக்கா என்றான் சங்கர் டேய் ரிலாக்ஸ் போய் என் துண்ட மட்டும் ஈரம் பண்ணி எடுத்துட்டு வாடா என்றதும் ஓடிப்போய் ஒரு மக்கில் தண்ணீயும் துண்டையும் எடுத்துவந்தவன் துண்டை தன் மனைவியின் தோலில் போட்டுவிட்டு தன் கைகளாலேயே அவளின் முகத்தை துடைத்து விட்டு பவுடரும் பொட்டும் எடுத்து கொடுன்னு தன் மனைவியிடம் கூற அவளும் எடுத்து வர தானே அக்காவுக்கு லேசாக பவுடர் பூசி ஒரு ஸ்டிக்கர் பெட்டையும் வைத்து விட்டு அவளின் இரு பக்க கண்ணங்களையும் தன் கைகளால் தாங்கி, அக்கா அன்னைக்கு என்கிட்ட நீ என்ன சொன்னனு ஞாபகம் இருக்கா என்று கேட்க கண் சிமிட்டினால் காயு, ம்ம்ம்ம் அதே தான் இப்போ உனக்கு நான் சொல்றேன் நான் உயிரோட இருக்குற வரைக்கும் உன் கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது ஒருவேளை கண்ணீர் வந்தால் அது என் சாவுக்காக தான் இருக்கணும் என்ன என்றதும் லேசாக சிரித்துக்கொண்டே சரி என்று தலையசைத்தால், இப்போ தான் நீ என் செல்ல அக்கா என்று நெத்தியில் முத்தமிட்டு கொண்டே அக்கா பசிக்குது என்றதும் துள்ளியெழுந்து இருவரது கையையும் பிடித்துக்கொண்டு கீழே இறங்கினால், அவள் போகும்போது யார் யார் எந்தெந்த நிலையில் இருந்தார்களோ இப்போவும் அப்படியே இருக்க அருகில் வந்ததும் தான் தெரிந்தது லீலா கீழே கிடப்பது, உடனே ஹெய் சுந்தரிக்கா என்று கத்தினாள் கிச்சனுக்குள் இருந்து ஓடிவர தண்ணீ எடுத்துட்டு வான்னு மீண்டும் கத்திவிட்டு, சுந்தரத்தை பார்த்து ஏன் அங்கிள் ஒருத்தி இப்படி கிடக்குறா நீங்க என்ன அலட்சியமா நிக்குறீங்க என்றதும் இல்லமா சாரி கோவிச்சிக்காத என்று சுந்தரியிடம் இருந்து தண்ணீரை வாங்கி அவள் முகத்தில் அடித்து எழுப்ப மலங்கமலங்க எழுந்து அமர, சுந்தரியை பார்த்து எண்டிக்கா ஒருத்தி மயங்கி கிடக்குறா ஒருத்திக்கு மூணு பேரு இருக்கீங்க ஒருத்திக்கு கூடவா தண்ணிய தெளிச்சி எழுப்பணும்னு அறிவில்ல நாளைக்கு நான் இப்படி கிடந்தாலும் நீங்க இதையே தான் செய்வீங்களா என்றதும் அனைவரும் தலைகுனிய உங்களையெல்லாம் என்ன சொல்றது,
சரி இருக்கட்டும் மொத அங்கிளுக்கு சாப்பாட கொடுங்க என்றதும் இல்ல வேண்டாம்மா என்ற சுந்தரத்தை பார்த்து அய்யோ அங்கிள் முடிஞ்சதெல்லாம் விடுங்க உங்கள சாப்பிடாமல் அனுப்புனா கர்ப்பிக்கிட்ட யாரு திட்டு வாங்குறது மொத நீங்க போய் சாப்பிடுங்க என்றதும் மறுவார்த்தை பேசாமல் டைனிங் டேபிளில் அமர மூவரும் பரிமாற அங்கிள் நீங்க சாப்பிடுங்க இதோ வறேன் என்று திரும்ப தன் அறைக்கு செல்ல சங்கரும் கலாவும் உடன் வர ஹெய் நீங்க ரெண்டு பேரும் எங்க மேட்னி ஷோவான்னு கேக்க ஐயூவ் சும்மா போக்கா என்று காயுவின் அறைக்குள் மூவரும் நுழைய கதவை சாத்திவிட்டு வந்தால் கலா,