Incest உனக்கு நான் வேண்டுமா அப்படியென்றால் அனைத்தையும் ஏற்றுக்கொள்
அங்கிள் இப்போ பேசிக்கோங்க என்று காயு லாயரிடம் கூறி விட்டு அமைதியாக, ம்ம்ம் சொல்லுங்க சார் என்ன வாக்குமூலம் வேணும்னு என்றதும்,

ஒண்ணும் இல்ல சார் இது வரை எத்தனை பேர் கிட்ட பணம் பறிச்சிருக்கங்க, வேற ஏதாவது கிரைம் ஆக்டிவிட்டிஸ்ல ஈடுபட்டு இருக்காங்களா பணம் எங்க இருக்கு இதெல்லாம் எங்களுக்கு தெரியணும் அவ்ளோதான் என்றார் இன்ஸ்பெக்டர்,

அப்போது மஞ்சுவும் அம்பிகாவும் இரண்டு ட்ரேயில் கூல்ட்ரிக்ஸ் கொண்டு வர டாக்டர் லாயர் இன்ஸ்பெக்டர் மூவரும் எடுத்து கொள்ள வெளியில் இருப்பவர்களுக்கு கொடுக்க செல்ல அப்போ இன்ஸ்பெக்டர், மஞ்சுவை பார்த்து மா அங்க சரவணன்னு ஒரு போலீஸ் இருப்பாரு அவருக்கிட்ட பேக்கை எடுத்திட்டு வர சொல்லுங்க என்றார், ம்ம்ம் சரி சார் என்று சென்று விட

இங்க பாருமா எல்லாத்தையும் சொல்லிட்டினா உண்ண இதோட விட்டுடுவோம் இல்ல இவரு இல்ல வேற யாரு ஜாமீன் கொடுத்தாலும் நீ காலம் பூரா ஜெயில்ல தான் இருக்கணும் ஏன்னா சீட்டிங் கேஸா இருந்தது இப்போ கொலை கேஸா மாறிடுச்சி புரிஞ்சிக்கோ என்றதும் சரி சார் எனக்கு தெரிஞ்சத சொல்லிடுறேன் என்று கூறினால் லீலாவதி,

(வாக்குமூலம் மட்டும் சஸ்பென்ஸ் அது கதையோடு ரன்னிங்ல வரும்)

இன்ஸ்பெக்டரும் லாயரும் சென்று விட டாக்டர் மட்டும் அமர்ந்திருக்க, ஏண்டி இப்படி குடும்ப மானத்தை சந்திசிரிக்க வைக்க தான் உங்கப்பா உன்ன கஷ்டப்பட்டு படிக்கவச்சி ஆளாக்கினாரா, அப்படி கஷ்டப்பட்டு ஆளாக்குன மனுஷனையே கொலை பண்ண சொல்லிட்டு இத்தனை நாளும் நல்லவ மாதிரி என் கூடவே இருந்திருக்க என்று பொரிந்து தள்ளினாள் திலகவதி,

ஆமா லீலா உன்கிட்ட ஒரு விஷயம் கேக்குறேன் உண்மைய மட்டும் தான் சொல்லணும் என்ற டாக்டரிடம் ம்ம்ம்ம் என்று மட்டும் கூறினால் இந்த குழந்தைக்கு அப்பா யாரு ஐயோ கடவுளே என்று தன் தலையில் அடித்து கொண்டு அழுதாள் லீலாவதி, நீ இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்றதுனால எந்த புண்ணியமும் இல்ல உண்மைய சொல்லு என்று மீண்டும் கேட்டார் சுந்தரம்,

அப்போது லீலாவின் அழுகை சத்தத்தை கேட்டு வெளியே வந்த ரமாவும் கலாவும் எதுவும் புரியாமல் நிற்க,

இப்போ நீயா உண்மைய சொல்றியா இல்ல நானே சொல்லவா என்ற டாக்டரிடம் சத்தியமா அதுக்கு அப்பா சரவணன் தான் என்று கூறினால், இப்போ கூட ஒன்னும் இல்ல நீ உண்மைய சொன்னா உனக்கு எந்த பிரச்சனையும் இல்லாம நான் பாத்துக்கிறேன் என்றார் சுந்தரம், ஐயோ சத்தியமா சரவணன் தான் இந்த குழந்தைக்கு அப்பான்னு அழுதாள்,

சரிமா என்ன தப்பா நினைக்காத நீயா உண்மைய ஒத்துக்குவனு பாத்தேன் ஆனா இந்த குடும்பத்துக்கு நான் எவ்வளவோ கடமை பட்டுருக்கேன் அதனால நானே சொல்லிடுறேன் இந்த குழந்தைக்கு அப்பா செந்தில்தான் என்றதும் காயுவை தவிர மற்றவர்கள் அதிர்ந்தனர் அதிலும் குறிப்பாக சங்கர் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான், மேலும் தொடர்ந்த டாக்டர் அன்னைக்கு உங்க அம்மாவுக்கு ரத்தம் தேவை என்று அனைவருக்கும் பிளட் டெஸ்ட் எடுத்ததே DNA டெஸ்டுக்கு அனுப்ப தான், அதனால தான் நான் நேத்தைக்கே ஜெயிலுக்கு போய் செந்திலகிட்ட சொன்னதும் அவனும் ஒத்துகிட்டான் சரி நீ அப்ரூவராகிடு லீலாவை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லிவிட்டு தான் வந்தேன் ஆனா இப்படி ஆகுன்னு நினைக்கல, உன் அம்மாவும் கலாவும் ஊருக்கு வந்த ரெண்டு நாள்ல தான் ரிப்போர்ட் கிடைச்சது அது மட்டும் இல்ல இந்த ரிப்போர்டை இங்கிருந்து வாங்கி எனக்கு அனுப்புனதே காயத்ரி தான் என்றதும்

அதுவரை அமைதியாக இருந்த சங்கர், ச்சீ நீயெல்லாம் ஒரு பொண்ணா உண்ண நினைச்சாலே எனக்கு அறுவருப்பா இருக்கு இந்த லட்சணத்தில அன்னைக்கு என்ன சொன்ன என் புருஷன் தொட்ட உடம்ப உண்ண தொட விடமாட்டேன்னு பத்தினி மாதிரி சொன்ன, அப்போ நான் கூட நெனச்சேன் அந்த சரவண மேல ரொம்ப பாசமா இருந்திருப்ப போலனு ஆனா இப்போதானே தெரியுது உன்னோட பத்தினி தனம், இப்போ வெளியே போய்ட்டு வரும்போது கூட அக்கா சொன்னா உன்கூட வாழ விருப்பம் இருந்தா வாழட்டும் இல்லனா அந்த செந்திலுக்கே கல்யாணம் பண்ணி வச்சிடுவோம்னு அப்போகூட நான் தா சொன்னேன் இல்லக்கா அவ புருஷன் மேல ரொம்ப பாசமா இருந்திருப்பா போல அதான் அவளாள ஏத்துக்க முடியல கொஞ்சநாள் போனா சரியாகிடுவானு உனக்கு போய் சப்போர்ட் பண்ணுனேன் பாரு என் புத்திய செருப்பால அடிச்சிக்கணும் என் மூஞ்சிலேயே முழிக்காத என்று கூறிவிட்டு வேகமாக தன் அறைக்குள் சென்று விட்டான்,

இப்போ உனக்கு திருப்தியாடி என்ன மாதிரியான குடுப்பத்துக்கு எவ்ளோ அவமானத்த சேத்து வச்சிருக்கன்னு என்று தன் ஆத்திரம் தீர அடித்து விட்டு ஓய்ந்தால் திலகவதி,

அனைவரும் அமைதியாக இருக்க காயத்ரி திலகவதியிடம் இங்க பாருங்கமா அந்த செந்தில் உயிரோட இருந்திருந்தா நானே இவளை அவனுக்கு கல்யாணத்தை பண்ணி வச்சிருப்பேன் ஆனா இப்போ அதுவும் இல்லன்னு ஆகிடுச்சு இவ வேணுனா இந்த வீட்டு மருமாகளா இங்கேயே இருக்கட்டும் ஆனா இந்த குழந்தையை என்ன பண்றதுன்னு நீங்க தான் சொல்லணும்னு காயு முடிக்க,
[+] 2 users Like Incestlove77's post
Like Reply


Messages In This Thread
RE: உனக்கு நான் வேண்டுமா அப்படியென்றால் அனைத்தையும் ஏற்றுக்கொள் - by Incestlove77 - 04-12-2022, 03:36 PM



Users browsing this thread: 4 Guest(s)