04-12-2022, 01:20 AM
இதோ உங்க ஏரியால, adultery, புகுந்து விளையாடிட்டீங்கல்ல.. அருமை. .அதுவும் நமக்கு ஒரு விஷயம் பிடிச்சு போயிட்டா அதுக்கு ஆதரவான காரணங்களை மனசு list பண்ண ஆரம்பிச்சுடும்.. மௌனிகா தனது கணவனிடம் குற்றம் பார்க்க ஆரம்பிக்கிறதும் அப்படிதான்.. அருமை.. வாழ்த்துகள்