03-12-2022, 08:19 PM
நண்பரே... நீங்கள் இந்த பதிவை படிக்கும் போது, கதை ஆறு லட்சம் பார்வையாளர்களைக் கடந்து இருக்கும்... அதுவும் இவ்வளவு விரைவாக... சத்தியமாக இது தான் உங்களுக்கு முதல் கதை என்றால் நம்ப முடிய வில்லை...
அதி...அதி...அதி வேகமாக ஆறு லட்சம் பார்வைகளைக் கடந்த முதல் கதையாக சரித்திர சாதனை படைத்து விட்டதுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
கடுமையான வேலைக்கு நடுவில், ஒரே ஒரு சிறிய அளவிலான அப்டேட்டாவது எழுத முடிந்த அளவு முயற்சி செய்து பாருங்கள்... அதிகமாக சிரமம் ஏற்படும் என்றால், புத்தாண்டு பிறக்கும் வரை பொறுமையாக காத்திருந்து படிக்க தயாராக இருக்கிறோம். நன்றி.