03-12-2022, 02:41 PM
நல்ல கதை.. மிகவும் ரசித்து படித்து.. அனுபவித்தேன். நல்ல அனுபவங்களை கதையின் மூலம் வழங்குவதில் கில்லாடி துபாய் சீனு என மீண்டும் நிறுவியது மகிழ்ச்சி.
ஒரு சில கதாசிரியர்கள், சில கதைகளில் வாசகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்திவிடுவார்கள். தொடர்ந்து நான்கு கதைகளும் சிறப்பாக எழுதி வாசகர்களை கவர தனி திறமை வேண்டும்.. உங்களுக்கு அந்த திறமை அதிகம்.. வாழ்த்துகள்.
கதையில் இந்த பகுதி அந்த பகுதி என குறிப்பிட்டு பாராட்டி சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. நல்ல கதை என்பது சில பகுதிகள் கதையின் ஓட்டத்திற்காகவும், சில பகுதிகள் மென்காமமாகவும் இருந்து வளர்ச்சியடைந்து உச்சகட்ட காம பகுதிகளை அடையும். இதில் உச்சகட்ட காமமும், மென் காமமும் தான் வாசகர்களுக்கு கிளர்ச்சியூட்டுவதாக இருந்தாலும், காமம் இல்லாத சில பகுதிகள் தான் கதையை வாசகர்களுடன் ஒன்ற வைக்கும். ஒட்டுமொத்தமாக ஒரு தெறியான சம்பவம் தான் இந்த கதை..
லோகேஷ் யூனிவர்ஸ்க்கு முன்பே துபாய் சீனு யுனிவர்ஸ் எங்களுக்கு அறிமுகம் என்றாலும், இந்த கதையின் முடிவில் இதை உங்கள் யுனிவர்ஸில் சேர்த்தது சிறப்பு... சரண் அடுத்த கதையின் நாயகன் என நினைக்கிறேன். அவனும் நிச்சயமாக எங்களை கவர்வான்.
அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..