03-12-2022, 10:57 AM
இரண்டு நாட்களில் திலகவதியும் கலாவதியும் ஊருக்கு சென்று விட அந்த அறையிலேயே நிரந்தரமாக தங்கி கொண்டால் லீலா அவளுக்கு துணையாக சுந்தரியும் இருந்தால்,
மஞ்சுவும் அம்பிகாவும் முழு நேரமும் கிச்சனில் இருக்க சுந்தரி எப்போதும் போல லீலாவுடன் இருக்க மெதுவாக இருவரும் பேசி நண்பர்களாகிவிட எல்லோரையும் பற்றி தெரிந்து கொள்ள அவர்கள் அனைவரின் அன்பான சாந்தமான இறக்ககுணம் கொண்ட முகத்தை பற்றி மட்டும் ஆஹா ஓஹோ என இருக்கும் உண்மைகளை கூறினால், ஆனால் இவர்களின் மறுபக்க காம கொடூர முகத்தை பற்றி மட்டும் மூச் விடவில்லை, சங்கரோ தனக்கு திருமணம் ஆனதையே கிட்டத்தட்ட மறந்துவிட்டு தன் ஆபீஸ் வேலைகளை வழக்கம் போல் பார்த்துக் கொண்டிருந்தான், காயு மட்டும் அவ்வப்போது வெளியே சென்று வந்து கொண்டு இருந்தாள்,
கலாவதியின் திருமணம் திருச்சியிலுள்ள மிகப்பெரிய ac ஹாலில் நடப்பதாக திட்டமிடப்பட்டு அனைத்து வேலைகளும் அருமையாக நடந்துகொண்டிருந்தது
இதற்கிடையில் ஒருபக்கம் கிரைம் ப்ரான்ச் இன்வெஸ்டிகேசன் டீம் வெகு ஜோராக தங்கள் விசாரணைகளை நடத்திக் கொண்டிருந்தனர், மறுபக்கம் கலாவதியின் திருமணநாள் நெருங்கி கொண்டிருந்தது, நாளை திருமணம் என்பதால் காயுவின் வீட்டிலுள்ள செக்கியுரிட்டியை தவிர அனைவரும் திருமண மண்டபத்தில் இருக்க மாலை 7 மணிவாக்கில் மணமகள் அழைப்பு மற்றும் மணமகன் அழைப்பு என களைகட்டியது, 1000 பேர் கூட வேண்டிய அந்த மண்டபத்தில் உறவினர்கள் பணியாளர்கள் செந்திலின் நண்பர்கள் என் 100 பேர் மட்டுமே இருந்தார்கள்,
செந்திலின் நண்பர்கள் 20 – 23 பேர் இருந்தார்கள், அவர்கள் அனைவரும் செந்திலிடம் பார்ட்டி வைக்க கூற செந்திலோ சங்கரை கைகாட்டி அவன்கிட்ட போய் பணம் வாங்கிக்கோ மச்சான் அவன் தான் எனக்கு கிடைச்சிருக்குற பொன் முட்ட போடுற வாத்து எவ்ளோ வேணும்னாலும் கேளு அவன் கொடுப்பான் ஓக்கேவா, சரக்கெல்லாம் வாங்கிட்டு மொட்ட மாடிக்கு வந்துடுங்க நானும் அங்க இருக்கேன் என்றான் செந்தில்,
அவனது நண்பர்களில் ஒருவன் வந்து ஹாலோ பாஸ் மாப்பிள்ளை உங்ககிட்ட பார்ட்டிக்கு பணம் வாங்கிட்டு வர சொன்னாருன்னு கெத்தா கேக்க அவனும் பவ்யமாக எவ்ளோ வேணும் பாஸ் என்று கேட்க ஒரு 10 இல்ல இல்ல 25 ஆயிரம் கொடுன்னு கேக்க அவனும் கொடுத்துவிட்டான்,
மறுநாள் காலை 9 -10:30 திருமணம் என்பதால் அனைவரும் 6 மணிக்கெல்லாம் தயாராக இருக்க பணியாளர்களில் ஒருவர் மட்டும் வந்து சங்கரிடம் 100 இருக்கைகள் மட்டும் போதும் தானே என்று கேக்க சங்கரோ சிரித்துக்கொண்டே பரவாயில்லை எல்லாத்தையும் போடுங்க நான் வேணா உங்களுக்கு எக்ஸ்ட்ரா காசு தரேன்னு சொல்லி அனுப்பிவிட அவரும் மற்றவர்களோடு சேர்ந்து அனைத்தையும் செய்து முடிக்க மணி 7 ஆகிவிட்டது,