03-12-2022, 10:55 AM
உள்ளே வந்த லீலாவை பார்க்க தற்போது அவள் கையில் குழந்தைக்கு பதில் கையில் பால் சொம்புடன் வர அவன் தன்னை மறந்து வருவது லீலாவதியா இல்லை தான் கண்டதும் காதல் கொண்ட கலாவதியா என ஒரு கணம் கனவுலகில் மிதக்க அவனது கனவை கெடுக்கும் விதமாக பால் சொம்பை டீப்பாயில் வைத்து விட்டு சோபாவில் அமர, இங்கே அடுத்து என்ன நடக்க போகிறது என்ற தன் முதலிரவு கற்பனையில் இருந்த சங்கருக்கு சற்றே ஏமாற்றமாக இருக்க, ஆயிரம் தான் இருந்தாலும் இவ நான் தாழி கட்டின என் பொண்டாட்டி நாம கொஞ்சம் விட்டு கொடுத்து போவோம் என்று ஏன் அங்க உன்காந்துட்ட என்று கேக்க, சங்கர் தான் முதலில் பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த லீலா இங்க பாரு சாரி இங்க பாருங்க நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டது நீங்க பெரிய கோடீஸ்வரன் அப்படிங்கறதால இல்ல என் வாழ்க்கையை சீரழிச்ச உங்க அக்காவுக்கு பாடம் கத்து கொடுக்கவும் என் தங்கச்சி வாழ்க்கையை நல்ல படியா அமைச்சு கொடுக்கவும் தானே ஒழிய உங்க கூட குடும்பம் நடத்த இல்ல தாழி கட்டிருக்கேன்னு பேரில் என்ன தொடனும்னு நினைக்காதீங்க என் புருஷன் தொட்ட இந்த உடம்பை இந்த ஜென்மத்தில உங்கள தொட விடமாட்டேன் புரிஞ்சிக்கோங்க என்ன நீங்க இங்கேயே வச்சிக்கிட்டாலும் சரி இல்ல என்ன வெளியே போக சொன்னாலும் சரி எனக்கு எல்லாமே ஒண்ணு தான் புரிஞ்சிக்கோங்க, என்று சொல்லி முடிக்க அதுவரை அமைதியாக இருந்த சங்கர், ஓக்கே நீ இங்கேயே இரு உன்னோட அனுமதி இல்லாமல உன் மேல என் நிழல் கூட விழாது என்று கூறிவிட்டு வெளியே வந்து தன் அக்காவின் அறை கதவை தட்ட,
கிட்டத்தட்ட 15 நாட்களாக காய்ந்து போயிருந்த காயு இன்று தன் தம்பியின் முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடக்கும் போதே இன்று தானும் சங்கீயும் வெறித்தனமாக கொண்டாட வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தாள், அதனால் லீலாவை தன் தம்பியின் அறைக்குள் அனுப்பிவிட்டு கீழே உள்ளவர்களிடம் பேசிக்கொண்டு இருப்பதுபோல் பாவ்லா காட்டி சங்கீயை தன் அறைக்கு அழைத்து செல்வதை பார்த்த ரமா சரி சரி நேரமாகுது எல்லோரும் போய் தூங்குங்க என்று கூற வீடே மயான அமைதி நிலவியது, உள்ளே சென்று ட்ரிங்க்ஸ் ரெடி பண்ணி மாத்திரையை போட போகும் சமயத்தில் கதவு தட்டுப்பட மாத்திரைகளை மறைத்து விட்டு சங்கீயை கதவை திறக்க சொல்ல அவளும் ஒருவேளை அம்மாவோ இல்லை சித்தியோ தான் வந்துருக்கணும்க்கா என்று கூறி கொண்டே கதவை திறந்தாள், ஆனால் அங்கே சங்கரை கண்டதும் இருவரும் திகைப்பில் இருக்க உள்ளே வந்ததும் கதவை மூடினால் சங்கீதா,