03-12-2022, 06:39 AM
(02-12-2022, 03:24 PM)alisabir064 Wrote: ஆசிரியர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
மிக தாமதமாக பதிவு இடுவதால் வாசகர்கள் உங்கள் கதைகளை மட்டும் அல்ல உங்களையும் மறக்கக் கூடு.
வணக்கம் நண்பரே.
மற்ற பணிகளையும் கவனித்துக கொண்டு கதையை எழுதி வருவதால் கதை பதிவிடுவதில் ஏற்படும் தாமதம் தவிர்க்க முடியாதது.
எனக்கென்று இருக்கும் இரசிகர்கள் எப்போதும் என்னையும் என் கதையையும் மறக்காமல் இருப்பார்கள்.
என் கதையையும் என்னையும் வாசகர்கள் மறப்பதால் எனக்கு எந்த இழப்பும் இல்லை..
நன்றி
மோனார்.