02-12-2022, 11:56 PM
(This post was last modified: 03-12-2022, 12:21 AM by rojaraja. Edited 3 times in total. Edited 3 times in total.)
துபாய் சீனு,
வாசகர்களுக்காக மீண்டும் கதை எழுத வந்ததற்கு மிக்க நன்றி
கருத்து பதியததற்கு இரு காரணங்கள் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டும், ஒன்று கதையை ஆரம்பம் மட்டுமே படித்தேன் கதையின் கரு எனக்கு ஏற்புடையதாக இல்லை அதனால் தொடர்ந்து படிக்கவில்லை இரண்டு நிஷா இன்னும் மனதில் இருந்து விலகாது ஆழமாக நிற்கின்றாள் அவள் ஏற்படுத்தி சென்ற ஏக்கம் இன்னும் வடுவாக ? இருக்கின்றது.
குறிப்பு: உங்க கதையை தொடர்ந்து படித்தால் மீண்டும் எதிர்பார்ப்புகள் ஏற்படும் அதனால் ஆரம்பத்திலேயே நிறுத்திவிட்டேன் தவறாக என்ன வேண்டாம்
சிறுகதை இல்லாமல் தொடர்கதை வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பேன் .
ரத்த பந்தங்களுக்குள்ளான உறவு கதைகளை பற்றி நீங்க சொன்ன கருத்தை முழுவதுமாக ஏற்கமுடியவில்லை தகாத உறவுகள் என்று வந்துவிட்டாலே இது சிறந்தது தாழ்ந்தது என்ற வேறுபாடுகள் இல்லை, என்னை பொறுத்தவரை எல்லாமே ஒன்று தான்.
பாலுணர்வு கதைகள் படிப்பவர்களை பொறுத்து தான் அது நல்லதா கெட்டதா என்று எடுத்துக்கொள்ள முடியும். என் அனுபவத்தில் ஏற்கனவே சொன்னது போன்று உங்கள் கதையில் இருந்து காமம் பற்றி அதிகம் தெரிந்து கொண்டேன் மற்றும் பெண்களின் உணர்வுகள், ரோமட்டிக்காக பேசுவது, காம விளையட்டுகள் செய்வது இப்படி அதிகம் கற்றுக்கொண்டேன். அதே போன்று சீனு போன்ற ரோமியோக்கள் பற்றியும் அதிகம் தெரிந்து பாதுகாப்புடனும் நடந்துகொண்டு எனது மண வாழ்க்கையை சிறப்பித்துக்கொண்டேன் என்பதே உண்மை.
வாசகர்களாகிய எங்களையும் நினைவூட்டி எழுதியதற்கு மிக்க நன்றி