02-12-2022, 12:59 AM
இந்த தளத்தில் நான் போட்டோ உடன் சேர்த்து வைத்து கதை எழுத ஆசை படுகிறேன். ஆனால் இதில் இவ்வாறு போட்டோ சேர்ப்பது என்று எனக்கு தெரியாது. நான் முயற்சி செய்து பார்த்து, பயன் இல்லை. தெரிந்தவர்கள் தயவுசெய்து சொல்லி கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறே