01-12-2022, 11:03 PM
ஒரு வழியாக சங்கர், ரம்யா, மரகதம் பற்றி இருவரும் தெரிந்து கொண்டார்கள் இனி அவர்களுக்கு சரியான தண்டனை அளித்து இவர்களை ஏமாற்றி அபகரித்த பணத்தில் கட்டிய வீட்டை புடுங்கி கொண்டு வாழ்க்கையில் மறக்க முடியாத தண்டனை அளித்து 3 வரையும் கதற விட்டு வெளியேற்ற வேண்டும்.
சொல்லப்போனால் ஐ இண்பராணியும் சிறிது காலம் அவள் தவறுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும். அவன் அவளை உடனை ஏற்க்காமல் அவர்களுக்கு முடிவு கட்டி விட்டு வா பிறகு பார்க்கலாம் என்று அழைய விட வேண்டும் அப்போது தான் அவளுக்கு தண்டனை கிடைத்தது போல் இருக்கும்.