01-12-2022, 03:51 PM
ஸாரி தலைவா.... இது ஒரு திரில்லர் ஸ்டோரி என்பதை மறந்து விட்டு, வழக்கமான காமக் கதை என்ற நிலையில் படித்து விட்டு, கொஞ்சம் தவறாக புரிந்து கொண்டு விட்டேன்... மன்னிக்க வேண்டுகிறேன் தலைவா...
ஹாலிவுட் திரில்லர் திரைப்படங்களில் ஆரம்ப காட்சிகள் ஒன்றுக்கொன்று முரணாக எதிர் எதிர் திசையில் நகரும்.. முதலில்.ல் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் சில கொலைகள் நடந்து கொண்டிருக்கும்... அந்த கொலையாளி யார் என்று காட்ட மாட்டார்கள்...
ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், அந்த புள்ளிகள் அனைத்தும் ஒருங்கே இணைக்கப்படும் போது, ஒரு மையப் புள்ளியும் தோன்றும்... அதன் பிறகு தான் கதை மக்களுக்கு தெளிவாக புரியும்.. அதன் பிறகு தான் கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கும்...
நீங்கள் கதையை புதிய கோணத்தில் சொல்ல ஆரம்பித்ததால், சட்டென்று என்னால் புரிந்து கொள்ள முடியாமல் போய் விட்டது... இப்போது தான் எனக்கு புரிந்தது... மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்... இன்ட்ரோ சம்பவங்களை மட்டும் ரசித்து விட்டு, அந்த நிகழ்வுகளை நானாகவே இணைத்து பார்த்ததால் மிகவும் குழம்பி விட்டேன்.. நானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பம் அடையச் செய்து விட்டேன்... மன்னித்து விடுங்கள் நண்பரே.