01-12-2022, 03:33 PM
எனது வழக்கமான கதைகளில் இருந்து வித்தியாசமான முயற்சி இது. கதாபாத்திரங்கள் உடனடையே அறிமுகப்படுத்தப்படவில்லை. கதை விரிவாக்கம் போது வாசகர்கள் அவர்கள் யார் யார் என்பதை கண்டுபிடித்தால் நல்ல இருக்கும் என்று நான் நம்பினேன். கதையில் வருபவர்கள் அனைவருக்கும் எதோ ஒரு விதத்தில் கனெக்ஷ்ன் இருக்கும். அது கதை தொடரும் போது தெளிவாகும். பல பகுதிகளில் செக்ஸ் இருக்காது. அனால் போதுமான அளவுக்கு செக்ஸ் காட்சிகள் வைக்க பார்க்குறேன். முன்பு குறிப்பிட்டது போல இது நான் ஏற்கனவே ஆங்கிலத்தில் எழுதியது;இப்போது தமிழில் மாற்றங்கள் எதுவும் வேணுமா என்று கதை போக போக முடிவு செய்கிறேன். இதுவரை கமெண்ட் போட்ட அனைவருக்கும் என் நன்றி.