01-12-2022, 01:08 PM
கதை சூப்பர்.. அருமையாக இருந்தது... ஆனால் அறிவும், மூளை அதிகமாக இருக்கும் நபர்கள் மட்டுமே கதையை படிக்க முடியும் என்பதால், என் கண்களுக்கு எழுத்துக்கள் தெரியாமல் போய் விட்டதே... பக்கம் காலியாக உள்ளது போல் தெரிகிறது....
எனக்கு மூளை கொஞ்சம் கம்மி தான் போல...
எனக்கு மூளை கொஞ்சம் கம்மி தான் போல...