01-12-2022, 08:30 AM
தங்கள் வீட்டில் நடந்த நிகழ்வுக்கு வருந்துகிறேன் நண்பா.. எனக்கு பிடித்த கதைகளில் உங்களுடைய கதையும் ஒன்று.. எப்போது அப்டேட் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.. நீங்கள் தங்லீஸ்ல கதையை பதிவு செய்தாலும் பரவாயில்லை.. நீங்கள் கதையை பதிவு செய்தால் போதும்..