30-11-2022, 10:25 PM
கார்த்தி அடுத்த சிலநாட்களில் திருச்சி சென்றான்.
மீராவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.மீராவின் புருஷன் தினேஷ் வெளியே பார்மேசி போய் இருந்தான்
"கார்த்தி பாருடா நம்ம குழந்தை "
"மீராகுட்டி பாரேன் உன்னை மாதிரியே இருக்கு "
"ம்ம் அண்ணா நீ ரெண்டு நாள் இருந்துட்டு தான் போற சரியா "
"ம்ம்ம் சரிடி "
மீராவை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டிற்கு அல்லது வந்தோம்.இரண்டு நாள் இருந்துவிட்டு நான் சென்னை சென்றேன் அடுத்த 15 நாட்களில் சிந்துவுக்கு குழந்தை பிறந்தது.