30-11-2022, 10:01 PM
இப்போது 8 மாதம் உருண்டு ஓடி இருந்தது
மீரா நிறை மாத கர்ப்பிணியாக இருந்தால்
மீரா;அண்ணா எப்படி இருக்க டா
கார்த்தி;மீராம அன்னான் நல்ல இருக்கேண்டா மாப்ள உன்ன நல்ல்லா பாத்துகிறாரா
மீரா;கார்த்தி அவன் என்னை தாங்குறாண்டா ,அண்ணி எப்படி இருக்காங்க
அவ இப்போ 7 மாசம் மீரா நல்ல இருக்கா
கார்த்தி ;என்ன மீரா அம்மா உன்ன ஒழுங்கா பாத்துகிறாளா
மீரா;ம்ம்ம் நல்லா பாத்துகிறா கார்த்தி