30-11-2022, 09:48 PM
வழக்கம் போல் நல்ல பதிவு.
அவர்கள் இருவரும் ஆதிஷிடம் மாட்டிக்கொண்டது எதிர் பாராத திருப்பம்.
ஆதிஷின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. சுபாவிடம் மாட்டிவிடுவானா?? இல்லை நித்யாவை மடக்க முயற்சி செய்வானா??