30-11-2022, 09:16 PM
கதை தொடக்கத்தில் இருந்து படித்து வருகிறேன் கதை கரு அசத்தல்.
லெஸ்பியன் கதையில் அதிகமாக உள்ளது , அது சுவாரஸ்யத்தை குறைக்கிறது.
தயவு செய்து குறைத்துக் கொள்ளவும்.
சுந்தர் குடும்பத்தினரின் குணத்திற்கு 100 % லீலாவதியே சரியாக இருப்பாள்.அருமையான தேர்வு ஆசிரியரே.
கலாவதியின் அறிமுகம் சுந்தரை மட்டும் அல்ல எங்கள் மனதையும் கொள்ளைக் கொண்டுள்ளது, அதனால் கதையில் வரும் நான்காவது கண்டிசனை கதை போக்கில் மாற்ற முயற்சிக்கும் படி வாசகனாக வேண்டுகிறேன்.

வாழ்க வளமுடன் என்றும்