30-11-2022, 07:43 PM
மீரா;ஹெலோ மாலினி நான் மீரா பேசுறேன் கார்த்தியோட தங்கச்சி
மாலினி;சொல்லு மீரா என்ன விஷயம்
மீரா;நீங்க என் அண்ணனை லவ் பண்ணிகளா
மாலினி;கார்த்திக்கு நினைவு வந்துருச்சா
மீரா;நீங்க அவனை மறந்துடுங்க அவன்
இன்னொரு பெண்ணை லவ் பண்ணுறான்
மாலினி ;உண்மையா இது ?
மீரா;ஆமா மாலினி நீக்க மாசமா இருக்காதும் எனக்கு தெரியும்
மாலினி;மீரா அந்த ராஸ்க்கல் என்னை சீட் பண்ணிருக்கான் அவனை புடிச்சு ஜெய்லா போடுறேன் பாரு
மீரா;மாலினி அவன் குடும்ப சூழ்நிலைநாளா கட்டாய கலயாணம் பண்ணிவச்சுட்டாங்க அப்போ கூட உங்கள தான சொன்னான் அப்பா செத்துடுவேன்னு சொல்லி மிரட்டவேற வழி இல்லாமல் அதை பொண்ணை கட்டிக்கிட்டான்
மாலினி;இருந்தாலும் அந்த பாஸ்டர்ட் என்னை பக் பண்றதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கணும்
மீரா;கார்த்தி ரொம்ப நல்லவன் மாலினி
மாலினி;அவன் மேல உள்ள லவ் நல்ல தான் நான் உங்கிட்ட பேசிகிட்டு இருக்கேன்
மீரா;மாலினி உங்க கருவை கலைச்சுடுங்க
மாலினி; நோ வே மீரா நான் என் கார்த்தி கருவை கலைக்க மாட்டேன்
மீரா;கொஞ்சம் உங்க குடும்பத்தையும் யோசிங்க
மாலினி ;மீரா கார்த்தி கூட இருந்த தருணம் என்னால மறக்க முடியாது அவன் மேல எனக்கு வருத்தம் தான் அனால் வெறுப்பு இல்லை அந்த பெண்ணை நல்ல பார்த்துக்க சொல்லு