30-11-2022, 02:08 PM
இந்த கலவரத்தில் சிந்துவின் அண்ணன் விஜய் வந்து கார்த்தியை பார்க்க வந்தான்
"மச்சானுக்கு என்ன உதவினாலும் பண்ண நான் தயாரா இருக்கேன் அத்தை "என்றான் அனிதாவை பார்த்து
மீரா;ஆமா நீங்க யாரு
விஜய்;கார்த்தி என்னை பத்தி சொல்லலையா நான் தான் கார்த்தி காதலி சிந்துவோட அண்ணன்
மீரா ;ஓ சாரிஇங்க எனக்கு தெரியல
விஜய் ;இருக்கட்டும் மீரா
அனிதா ;தம்பி பாருங்க கார்த்தியை இப்படி பண்ணிட்டாங்க
கார்த்தி மனதிற்குள் பரவாளையே அம்மாவும் மீறவும் பின்ராகாலே ம்ம்ம் இருக்கட்டும் அடுத்த ஆஸ்கார் நம்ம குடும்பத்துக்கு தான் என்று நினைத்து கொண்டான்