29-11-2022, 03:27 PM
ரவிக்கு தான் செய்தது தவறு என்பது உணர்ந்து தலையில் கையை வைத்து உக்கார்ந்து கொண்டான்.
அனிதா அவன் அடிபட்டு கிடந்தது ரோடு சென்று பார்த்தல்
ஒரு அழகான பெண் வந்து அவனை காரில் தூக்கி கொண்டு போவதை பார்த்தல் அவள் முகம் அடையாளம் தெரியவில்லை டாக்டர் போல இருந்தால் அவள் .
"கார்த்தி கார்த்தி யாருடா உன்னை இப்படி அடிச்சது "
"மாலினி மாலு என் மாமாதான் அடிச்சுட்டாரு "
கார்த்தி முகம் கன்னம் எல்லாம் வீங்கி போய் இருந்தது ,மாலினி அவனுக்கு முதலுதவி அளித்து ஹோச்பிடலில் சேர்த்தால்
"கார்த்தி உன் மாமா இவளவு மோசமா இருக்காரு "
"என்ன பண்றது ஆஅ வலிக்குது "
"கார்த்தி ரொம்ப ஸ்டைன் பண்ணிக்காத "
கார்த்திக்கு மாலினி வந்து பார்த்து கொண்டது ரொம்ப ஆறுதல் ஆக இருந்தது.