29-11-2022, 03:25 PM
(29-11-2022, 03:12 PM)Reader 2.0 Wrote: நண்பரே... இந்த கதையை ஏற்கனவே படித்து விட்டு ஞாபகம் வருகிறது...இந்த தளத்தில் இல்லை... வேறு ஏதோவொரு விதத்தில் இந்த கதையை ஏற்கனவே படித்து இருக்கிறேன்... PDF கதையாகவும் டவுன் லோட் செய்து படித்து இருக்கிறேன் நண்பரே.. இப்போது கூட என்னிடம் pdf கதையாக இந்த கதை இருக்கிறது.
நீங்கள் சொல்வது சரிதான்.. இது வேறொரு தளத்தில் பதிவான கதை தான்.. இந்த கதையை நான் ஆரம்பிப்பதற்கு முன்பே.. இது வேறு தளத்தில் பதிவான கதை.. அதை சிறு மாறுதல்களோடு பதிவிடுகிறேன் என்று தான் பதிவிட ஆரம்பித்தேன்.. முதல் திரெட் டெலிட் ஆகி விட்டது.. அதில் நான் சொல்லியிருப்பேன்..