29-11-2022, 03:12 PM
நண்பரே... இந்த கதையை ஏற்கனவே படித்து விட்டு ஞாபகம் வருகிறது...இந்த தளத்தில் இல்லை... வேறு ஏதோவொரு விதத்தில் இந்த கதையை ஏற்கனவே படித்து இருக்கிறேன்... PDF கதையாகவும் டவுன் லோட் செய்து படித்து இருக்கிறேன் நண்பரே.. இப்போது கூட என்னிடம் pdf கதையாக இந்த கதை இருக்கிறது.