29-11-2022, 03:02 PM
மீரா அம்மா அனிதா மாமா மூவரும் நல்லுர் வந்தனர்.
"என்ன மாமா கொல்லி மலை ட்ரிப் என்ஜோய் பண்ணிகளா "என்று டபுள் மின்னிங்கா கேட்டான்
"செம்மையாக என்ஜோய் பண்ணினோம் "
"மாமா உங்ககிட்ட தனியா பேசணும் "
"சொல்லு கார்த்தி என்ன விஷயம் "
"மாமா நான் சிந்து என்ற பெண்ணை காதலிக்கிறேன் "
"என்ன சொல்லுறீங்க அப்பா ஷாலு வாழ்க்கை "
"மாமா ஷாளுவ்க்கு வேற நல்ல பையனா பாருங்க "
"டேய் அவ உன் ஆசைல இருக்கா டா "
"மாமா அதுக்கு நான் என்ன பண்ண முடியும் "
"டேய் அதுவும் என் எதிரி மக அவ "
"ஒரு நிமிஷம் கூட இனி நீக்க ஏன் வீட்டில் இருக்க வேண்டாம் "
என் மாமா ரொம்ப கோசத்தோடு என்னை வெளியே அனுப்ப அம்மா மீரா எல்லோரும் கிளம்பி பக்கத்து ஊரில் இருந்த பூர்விக வீட்டுக்கு போய்ட்டோம் .